Enter your keyword

பள்ளிப் பதிவு

பதிவு செய்யுங்கள்

2023-24 கல்வியாண்டுக்கான பதிவு மூடப்பட்டது.

சாக்ரமெண்டோ தமிழ்க் கழகம் (STA) உலகத் தமிழ்க் கல்விக்கழகத்துடன் (INTERNATIONAL TAMIL ACADEMY) இணைந்தது (இது கலிபோர்னியா தமிழ்க் கல்விக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது).

https://www.catamilacademy.org/cta/StudentReg.aspx எனும் இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது பள்ளி இடைவிடத்தில் SACRAMENTO TAMIL ACADEMY எனும் வாய்ப்பை தேர்ந்தெடுக்கவும்.