பதிவு செய்யுங்கள்
2022-23 கல்வியாண்டு பதிவு முடிந்தது.
சாக்ரமெண்டோ தமிழ்க்கழகம் (STA) உலகத் தமிழ்க் கல்விக்கழத்துடன் (INTERNATIONAL TAMIL ACADEMY) இணைந்தது (இது கலிபோர்னியா தமிழ்க் கல்விக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது).
HTTPS://WWW.CATAMILACADEMY.ORG/ எனும் இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது பள்ளி இடைவிடத்தில் SACRAMENTO TAMIL ACADEMY எனும் வாய்ப்பை தேர்ந்தெடுக்கவும்.